நம் வாழ்வும்

img

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் - மருதுபாரதி

தமுஎகச கலை இலக்கிய  விருது களின் ஒரு பரிசாக தோழர் கே.முத்தையா நினைவாக வழங்கப்படும் தொன்மம்சார் இலக்கிய விருதினை  ‘காலனி ஆட்சியின் நல வாழ்வும் நம் வாழ்வும்’ நூல் பெற்றி ருக்கிறது.